நடிகை சுஜாதா மரணம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை சுஜாதா மரணம்!

4/6/2011 4:38:52 PM

பிரபல நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 59. ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுஜாதா. சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சுஜாதா நடித்துள்ளார். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை. சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சென்னையில் தனது வீட்டில் மரணடைந்தார்.


Source: Dinakaran
 

Post a Comment