அந்தமானில் நண்பன்
5/5/2011 5:19:07 PM
5/5/2011 5:19:07 PM
நான் ஸ்டாப்பாக நண்பனை இயக்கி வருகிறார் ஷங்கர். இயக்குவது ஷங்கர் என்பதால் மூன்று ஹீரோக்கள் இருந்தும் சின்ன முணுமுணுப்பில்லை. சரியான நேரத்துக்கு படப்பிடிப்பு தளத்தில் மேக்கப்புடன் ஆஜராகிவிடுகிறார்கள் மூவரும்.
இந்தி 3இடியட்ஸின் ரீமேக்கான இந்தப் படத்தில் இலியானா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஊட்டியில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது அந்தமானில் நடந்து வருகிறது. விஜய் உள்ளிட்டோர் தற்போது அந்தமானில் உள்ளனர்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கும் நண்பனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
Post a Comment