ஒய் திஸ் கொல வெறி பாட்டு ஹிட்டான அளவுக்கு பாடலை படம் பிடித்தாக வேண்டும். இதற்காக டான்ஸ் மாஸ்டருடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள். எப்படி படமாக்குவது என்று இன்னும் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்கிறார்கள். வரும் 15ஆம் தேதி 3 படத்தின் மூன்றாவது ஷெட்யூல் ஆரம்பமாகிறது. அப்போது இந்தப் பாடலை படமாக்கப்பட உள்ளது. தனுஷ், ஸ்ருதி இந்தப் பாடலுக்கு ஆட உள்ளனர்.
Post a Comment