பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் கொச்சியில் நடக்கவிருக்கும் பேஷன் ஷோவில் 10 நிமிடம் நடந்துவிட்டு போக ரூ. 1 கோடி கொடுக்கிறார்களாம்.
பாலிவுட்டின் ஐட்டம் டான்சரும், நடிகையுமான கத்ரீனா கைப் நடிக்க வரும் முன்பு மாடலிங் செய்து கொண்டிருந்தார். அந்த அனுபவம் அவருக்கு தற்போது கை கொடுத்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பல்வேறு பேஷன் ஷோக்களில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.
கொச்சியில் விரைவில் ஒரு பேஷன் ஷோ நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொண்டு சுமார் 10 நிமிடம் கேட்வாக் பண்ண கத்ரீனாவுக்கு ரூ.1 கோடி கொடுக்கப்படுவதாக ஒரு முன்னணி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. கொச்சி பேஷன்ஷோவில் கலந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு ரூ.2 கோடி கொடுத்தனர் என்பது கூறப்படுகின்றது.
பேஷன் ஷோக்களில் கலந்து கொள்ளும் தென்னிந்திய நடிகர்-நடிகைகளுக்கு பாலிவுட் நடிகர்-நடிகைகளுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment