மக்கள் தொலைக்காட்சியில் ஈழம்: ஒரு இனத்தின் வரலாறு தொடர்

|

Ealam On Makkal Tv Week Days

மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் பற்றிய தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஈழம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இன்றைக்கு நிலவுகிறது. ஆனால் ஈழத்தில் உள்ள தமிழர்களின் நிலை பற்றி மக்கள் தொலைக்காட்சி ஈழம்... ஒரு இனத்தின் வரலாறு தொடர் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இந்தத் தொடரை திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30க்கு காணலாம்.

கடந்த 2008ம் ஆண்டு ஈழம் நேற்றும் இன்றும் என்ற தொடர் ஒளிபரப்பானது. இப்போது இனத்தின் வரலாற்றினை கூறும் ஈழம் தொடர் ஒளிபரப்பாகிறது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment