3/16/2011 5:40:55 PM
தெலுங்கில் கவர்ச்சியாக நடிப்பதில் நடிகைகள் இடையே கடும் போட்டி உள்ளது. இதனால் தமிழில் ஹோம்லியாக நடித்த விமலா ராமன் கூட அங்கு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாறிவிட்டார். பிரியாமணியுடன் சேர்ந்து விமலா ராமன் நடிக்கும் தெலுங்கு படம் ராஜ். இதன் பாடல் காட்சி, சமீபத்தில் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடலில் பிரியாமணி, விமலாவுடன் சேர்ந்து ஆடிப் பாடும் காட்சியில் ஹீரோ சுமந்த் நடித்தார். பிரியாமணி, விமலா இருவருமே படுகவர்ச்சி உடையில் இந்த பாடலில் தோன்றுகின்றனர். சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு ஹீரோவை கட்டிப்பிடித்து ஆடிப் பாடும் காட்சியாம். இடையே லிப் டு லிப் கிஸ் காட்சிகளையும் சுட்டுத் தள்ளினார் டைரக்டர். சுமந்த்துக்கு பிரியாமணியும் விமலாவும் முத்தம் தருவது போல் வரும் இக்காட்சிக்கு பல டேக்குகள் ஆனதாம். யூனிட்டிலிருந்தவர்கள் சுமந்த்திடம் கைகுலுக்கிவிட்டு 'கொடுத்தவச்ச ஹீரோப்பா?Õ என மனதுக் குள் முணுமுணுத்தார்களாம்.
Post a Comment