3/16/2011 5:43:04 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
சந்தன காமெடி நடிகரு சமீபத்துல பெங்களூரு போனாராம்… போனாராம்… ஷூட்டிங் முடிஞ்சி திடீர்ன்னு கார்ல புறப்பட்டவரு 'அந்த சாமியாரை சந்திச்சி ஆசி வாங்க¤னாராம்… வாங்கினாராம்… 'சாமியோட சந்திப்பு எப்படின்னு நடிகர்கிட்ட கேட்டா, 'ஆசி வாங்குறதுக்காக போகல. இது எதேச்சையா நடந்த சந்திப்புÕன்னு மழுப்புறாராம்… மழுப்புறாராம்…
திவ்யமான நடிகையை படத்துக்கு ஒப்பந¢தம் பண்ண சில டைரக்டருங்க முயற்சி பண்ணினாங்களாம். ஆனா, எப்போ போன் பண்ணினாலும் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் நடிகை இருக்கிறாராம்… இருக்கிறாராம்… எல்லைக்கு உள்ளே இருந்தாலும் ரெஸ்பான்ஸ் பண்றதில்லையாம்… பண்றதில்லையாம்… கேட்டா, எனக்கு சினிமா மட்டுமே எல்லாம் கிடையாது. அதையும் தாண்டி நிறைய பொறுப்புகள் இருக்குன்னு கோபப்படுறாராம்… கோபப்படுறாராம்…
தல நடிகரு நடிக்கிற பார்ட் 2 படம், கோவால ஷூட்டிங் நடக்கிற மாதிரி கதை பண்ணியிருந்தாங்களாம். இப்போ வெளிநாட்ல ஷூட்டிங் நடத்துற மாதிரி மாத்தியாச¢சாம். அதை மாத்தினது நடிகர்தானாம்… நடிகர்தானாம்… வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம்னு சக்ர இயக்கம் வாய் திறக்காம இருக்காராம்… இருக்காராம்…
Post a Comment