ஒரு முத்தம் ஒரு லட்சம் ரூபாய்! கண்டிஷன் போட்ட நடிகை!!

|

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrH9B03Gem9C89V7WcDmnwlFWWACMC6cyhSzbjnt4Z10Be6kJ9clv-6jGR0_nMaQvWzujYHFia81lDMYL0iQoYlGLPkQIuJjOdoIIClW-Ay3RH75FIGSjphYRvVbUk5qCSV041B7pRMtsO/s1600/tamil-actress-anjali-hot-stills-photos-pics-03.jpg
முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்த நடிகை ஒரு முத்தத்துக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்ற கண்டிஷனையும் போட்டு யூனிட்டையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஹோம்லி நாயகி அஞ்சலிதான். அங்காடித்தெரு மூலம் வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் அஞ்லியைச் சுற்றி எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நல்ல சம்பளம், நல்ல கதை என தேர்ந்தெடுத்து நடித்து வரும் அஞ்சலி, டைரக்டர் கவுதமன் இயக்கத்தில் உருவாகி வரும் மகிழ்ச்சி படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

இந்த படத்தின் நாயகனாக டைரக்டர் கவுதமனே நடிக்கிறார். கதைப்படி அஞ்சலிக்கு குளிக்கிற காட்சி இருக்கிறதாம். அதுவும் நாயகன் கவுதமனுடன். முதலில் மறுத்த அஞ்சலி பின்னர் கதைக்கு கண்டிப்பாக‌ தேவை என்பதால் ஒப்புக் கொண்டிருக்கிறார். குளியல் காட்சியை தொடர்ந்து கட்டிப்புடி காட்சி, கட்டி உருளும் காட்சிகளுக்கெல்லாம் சம்மதித்த அஞ்சலி லிப் டூ லிப் காட்சிக்கு மறுத்து விட்டாராம். பின்னர் எப்படியோ பேசி வசமாக்கிய கவுதமன், ஒருவழியாக அஞ்சலியை சம்மதிக்க வைத்தார். சம்மதம் சொன்ன கையோடு அஞ்சலி போட்ட கண்டிஷன்தான் முத்தத்தை விட் ஹாட்டாக இருந்திருக்கிறது. அப்படியென்ன அஞ்சலி கண்டிஷன் போட்டார். லிப் டூ லிப் கிஸ் அடிக்க சம்மதம். ஆனால் ஒரு முத்தம் கொடுக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என்பதுதான் கண்டிஷனாம்.

வழக்கமாக முத்தக்காட்சியென்றால் பல டேக் வாங்குவார்கள் ஹீரோக்கள். அதேபோல காஸ்ட்லியாக விலை நிர்ணயிக்கப்பட்ட முத்தத்துக்கு டைரக்டர் கவுதம் பல டேக் வாங்கியிருப்பாரா என்ன? ஒரே
 

Post a Comment