தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் காபி வித் அனு சீசன் 3ல் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். தீபாவளி தினத்தில் காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பேட்டி காணும் அனு ஹாஸன், கமலின் அண்ணன் சந்திரஹாஸனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் நளதமயந்தி படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் பேட்டியில், பரமக்குடியில் தொடங்கிய தனது பள்ளி வாழ்க்கையிலிருந்து, ஐந்தே வயதில் அத்தனை பெரிய ஸ்டுடியோக்களிலும் நடிகராக நுழைந்த சாதனை, முதல் ஷூட்டிங் அனுபவம், அப்பாவுடனான தோழமை, தாயின் பாசம், நடிப்பு தவிர்த்த இதர விருப்பங்கள், இதுவரை வெளிப்படாத கமல் எனும் இசைக் கலைஞன்... இப்படி பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அதே நிகழ்ச்சியில், ஆல்பம் பகுதியில்
Also Read
Post a Comment