1/12/2011 11:37:44 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
சில நாட்களுக்கு முன்பு, இனிஷியலுக்கு பெயர் மாறிய நடிகரு எங்கே இருக்கிறாருன்னு இன்டஸ்ட்ரிகாரங்க தேடினாங்களாம்… தேடினாங்களாம்… நடிகரு பற்றி எந்த தகவலும் இல்லையாம். யாருக்கும் சொல்லாமல் சீனாவுக்கு ரகசிய பயணம் போயிட்டு வந்தாராம்… வந்தாராம்… காரணம் கேட¢டப்போ, அடுத்த படத்துக்கு லொகேஷனை பார்க்கப் போனேன்னு நடிகரு சொல¢றாராம்… சொல்றாராம்…
மில்க் இயக்குனரு பட ஷூட்டிங் முடியாம இழுத்துட்டே போகுதாம்… போகுதாம்… எப்போ முடியும்னு நடிகர், நடிகைங்க ஆவலோடு காத்திருக்காங்களாம். சண்டக்கோழி நடிகரு அடுத்த படத்துக்கு போக முடியாததால வருத்தமாம். அந்த படம் தள்ளிப்போறதால, அதை இயக்கப்போற டான்ஸ் மாஸ்டரான டைரக்டரும் கடுப்பா இருக்கிறாராம்… இருக்கிறாராம்…
ஆயுத படத்துல ஹன்சி நடிகைக்கு முக்கியத்துவம்னு வெளியில டாக் பரவியிருக்காம்… பரவியிருக்காம்… இதனால அந்த படத்துல நடிக்கிற ஜெனி நடிகை, அப்செட்டா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… இனிமே ரெண்டு ஹீரோயின் கதை படத்துல நடிக்க மாட்டேன்னு நெருங்கியவங¢ககிட்ட சொல்றாராம்… சொல்றாராம்…
Post a Comment