டுவிட்டரில் 'யுத்தம் செய்Õ படத்தின் காட்சியை வெளியிட்ட சேரன்!
2/11/2011 3:45:50 PM
பொதுவாக திரை நட்சத்திரங்கள் தங்களது தகவல்களை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் சேரன் வித்தியசமாக, தனது டுவிட்டர், பேஸ்புக் நண்பர்களுக்காக ‘யுத்தம் செய்’ படத்தின் பிரத்யேக காட்சியை திரையிட்டுள்ளார். ஏன் இப்படி என்று கேட்டதற்கு வெளியிட்ட காட்சிகள் மூலம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.
Source: Dinakaran
Post a Comment