சமீபத்தில், கோலிவுட் படங்களை எடுப்பதை விட அந்த படத்திற்கு ¬ட்டடில் வைப்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறதாம். முன்னதாக வேங்கை டைட்டிலுக்கு ஹரியும், அறிமுக இயக்குனர் ஒருவரும், வாதம் செய்து வந்தனர், இது போல் விஜயை வைத்து 'மதுர' படத்தை இயக்கிய மாதேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மிரட்டல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். வினய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் முதலில் 'தில்லு முல்லு' என வைத்தார் மாதேஷ். ஆனால் பெரிய பார்ட்டிகள் இந்த டைட்டிலை வைக்க ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் படத்தின் டைட்டிலை 'மிரட்டல்' என்று மாற்றி அமைத்தார் மாதேஷ்.
Post a Comment