சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சியில் இனி வரும் வாரங்களில் சீரியல் ஜோடிகள் பங்கேற்க உள்ளனர். தங்கம், தென்றல், திருமதி செல்வம் ஆகிய தொடர்களில் நடித்த நடிகர், நடிகையர்கள் இனி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கோடி ரூபாயை அட்லீஸ்ட் சில லட்சங்களையாவது வெல்லவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் இப்பொழுதே களை கட்ட ஆரம்பித்து விட்டது. தென்றல் தொடரின் தமிழ், துளசி ஜோடியும், புஜ்ஜிம்மா, புஜ்ஜிப்பா ஜோடியும் பங்கேற்று விளையாடுகின்றனர். நிகழ்ச்சியில் கலக்கலாய் கானா வேறு பாடுகின்றனர் நிகழ்ச்சி சுவாரஸ்யமாய் இருக்கும் என்று இப்பொழுதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே நமக்கு தேவையான கேள்வியை நம்மை விட்டே தேர்வு செய்ய வைப்பதுதான்.