சத்தியம் தொலைக்காட்சியில் உளவியல் பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பவர்களை மீட்கும் வகையில் மயக்கமா? கலக்கமா? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
வாழ்வின் பயம்- வெளியில் அச்சம் தொடர் தோல்வி - அதன் துரத்தல்- மன பாரம் விரக்தி- ஏமாற்றம்- தன்னம்பிக்கையின்மை போன்ற குழப்பங்களில்தவிக்கும் யார் வேண்டுமானாலும் இந்நிகழ்ச்சியில் தொலைப்பேசியின் வாயிலாக நேரடியாக உரையாடலாம்.
மயக்கமா? கலக்கமா? நிகழ்ச்சியில் பிரபல மனோதத்துவ மருத்துவர் சுபா சார்லஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை சனி மற்றும் ஞாயிறு மாலை 4 மணி முதல் 5 மணி வரை மயக்கமா? கலக்கமா ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பை ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் காணலாம்.
Post a Comment