ஹாய் செல்லம் என்றாலே இவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு வில்லன், குணச்சித்திரம் என கல்ந்து கட்டி விளையாடி வருபவர்.
ஒவ்வொரு நட்சத்திரமும் நடிப்போடு சேர்த்து சைடு பிசினச் பார்த்து வரும் வேளையில், நடிகர் கொஞ்சம் வித்தியாசமாக விவசாயப் பணியில் இறங்கி விட்டாராம்.
புதிதாக வாங்கிய ட்ராக்டர் சகிதமாக களை எடுக்கும் பணியில் இறங்கி விடுகிறாராம் தனது ஓய்வு வேளைகளில். இவ்வளவுக்கும் சார் இப்போ தயாரிப்பிலும், நடிப்புலும் பிஸியோ பிஸி.
ஆனாலும், விவசாயம் செய்யும் போது மிகவும் சந்தோஷமாக உணர்கிறாராம் இந்த வில்லன்.
Post a Comment