அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க அஜீத் ரசிகர்கள் ஆலோசனை?

|

அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மோசடி நடந்துள்ளது என்று கூறி நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளனர் அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க அஜீத் ரசிகர்கள் ஆலோசனை?  

இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்பது எப்படி எம்ஜிஆரைக் குறிக்குமோ, அப்படி சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியை மட்டுமே குறிக்கும் இதை அடுத்தவருக்கு பறித்துக் கொடுக்க முனைவது தவறு என்று கண்டித்தனர். குறித்த பத்திரிக்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்த கருத்துக் கணிப்பே மோசடியானது என்றும், இதில் உண்மையில் வென்றவர் அஜீத்தான், ஆனால் அவரை அணுக முடியாத கோபத்தில் விஜய்க்கு இப்படி ஒரு பட்டம் தந்ததாகவும், அதற்கு விஜய்யும் உடந்தை என்றும் அஜீத் ரசிகர்கள் கொதிக்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து முன்னணி நாளிதழும் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் இந்த விஷயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிலு செய்துள்ளனர்.

சென்னையில் இன்று கூடிய அஜீத் ரசிகர்கள் (முன்னாள் மன்றப் பொறுப்பாளர்கள்), இதுகுறித்து ஆலோசனை செய்தனர். இறுதியில், நீதிமன்றத்தில் குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செயதுள்ளனர்.

சரி, இதெல்லாம் அஜீத்துக்கு தெரியுமா ரசிகர்களே..!

 

+ comments + 3 comments

Anonymous
1 July 2014 at 17:02

நேற்று எங்கள் தினமணி நாளிதழில் வராத செய்தியை போலியாக தயாரித்து முகநூலில் அஜித் ரசிகர்கள் வெளியிட்டார்கள்.இதை கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அதாவது சமிபத்தில் குமுதம் நடத்திய நாளைய சூப்பர் ஸ்டார் தேர்வில் விஜய் வெற்றி பெற்றார். இந்த தேர்வு உண்மை இல்லை அது நாடகம் என்று அந்தபோலி தகவலில் இருந்தது. இந்த தருணத்தில் நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம். தினமணி நாளிதழில் போதிய ஆதாரம் இல்லாமல் மற்ற எந்த நாளிதழ் மீதும் நங்கள் கேள்வி எழுப்ப மாட்டோம். . மேலும் அந்த போலி செய்தியை வெளியிட்டவர் முகநூலில் Ajith Kumar - My Role Model என்கிற பக்கத்தின் உரிமையாளர்[admin] என்று கண்டுப்பிடிக்க பட்டுள்ளது. எங்கள் நாளிதழ் பெயரை கொண்டு போலியாக செய்தி தயாரித்து பின்னர் அதை கலர் பிரிண்ட்அவுட் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார்கள். . அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். -தினமணி பெஸ்ட் கம்ப்ளிமேன்த்ஸ் டு AJAKFANS- fraudsters- dhinamani ahs clearly rfused- why u dog is giving this wrong news- we will file suit against you

Anonymous
1 July 2014 at 17:04

ajakfans EXPERTS IN THE FOLLOWING AREAS:
FAKE PROFILE
FAKE STORIES
FAKE NEWS
VADAISUDUVAARGAL
AJAKFANS ARE FRAUDSTERS IS PROVED BY THIS DHINAMANI NEWS

sukumar
5 July 2014 at 06:30

super star pattam rajinikku mattume. mathavangalukku Venumna innum perusa talant-a niroopikkanum.

Post a Comment