கதைக்கு என்ன தேவையோ அப்படித்தான் நான் நடிப்பேன். மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது, என்று
நிறைய சர்ச்சைகளிலும் சிக்குகிறார். ஆனால் வெளியில் அதுபற்றி அவர் அலட்டிக் கொள்வதில்லை. அனைத்து மொழி சினிமாவிலும் அதிகம் விரும்பப்படும் கதாநாயகியான அவர், தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
சமீபத்தில் ரேஸ் குர்ரம் படத்தில் ஆபாசமாக நடித்ததாக அதிக அளவு விமர்சிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை அந்தப் படத்தின் பாத்திரம் அப்படி. அதற்கேற்ப நடித்தேன். அது பிடிக்காவிட்டால் பார்க்காமல் போங்கள். யார் வேண்டாம் என்றது. எனக்கு என் உடம்பு ஒரு கோயில் மாதிரி. என்னை ஆபாசமாகப் பார்ப்பது அவர்களது கண்ணோட்டம். அவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன்," என்றார்.
Post a Comment