5/6/2011 3:33:09 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
காதல் நடிகை தினமும் ஜிம்மே கதின்னு கிடக்கிறாராம்... கிடக்கிறாராம்... நெருங்கியவங்க பலமுறை அட்வைஸ் பண்ணியும் டயட்டை கடைப்பிடிக்காதவர், இப்போ டயட்டிலும் இருக்கிறாராம்... இருக்கிறாராம்... திரும்ப பழைய காதல் நாயகியா மாறிக் காட்டுறேன்னு சபதம் போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்...
பிய நடிகைக்கு சைடு ஹீரோயின் வாய்ப்புகள் நிறைய வருதாம்... வருதாம்... எதையும் ஏத்துக்க நடிகை மறுக்கிறாராம். பெரிய கம்பெனி, பிரபல ஹீரோன்னாத்தான் சைடு ரோல் பண்ணுவேன்னு நடிகை அடம் பிடிக்கிறாராம்... பிடிக்கிறாராம்...
பார்ட் 2 படத்துல பறந்து பறந்து ஃபைட் பண்ற ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகளை டைரக்டரு வச்சிருந்தாராம்... வச்சிருந்தாராம்... டூப் இல¢லாம நடிக்கிற மாதிரியான காட்சியாம். ஆனா, தல நடிகரு அதுக்கு நோ சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... இதனால டைரக்டரு கன்னத்துல கை வச்சி உட்கார்ந்திருக்காராம்... உட்கார்ந்திருக்காராம்...
Post a Comment