சென்னை: கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம், ஜீவா நடித்துள்ள டேவிட் படம் இந்தியிலும் ரிலீஸாகி உள்ளது. இந்தியில் கதையை சேலாக மாற்றி விக்ரம், நீல் நிதின் முகேஷ், வினய் விர்மானி, தபு, லாரா தத்தா, இஷா ஷர்வானி ஆகியோர் நடித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராவணன் படம் இந்தியிலும் வெளியானது. அப்படத்தின் மூலம் தான் பாலிவுட் சென்றார் விக்ரம்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்தி படங்கள் பண்ண அவசரத்தில் இல்லை. பணத்திற்காக பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை என்றார்.
Post a Comment