சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணி முதல் 7.30 வரை சூப்பர் பாஸ்ட் செய்திகள் ஒளிபரப்பாகிறது. பரபரப்பான இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு முக்கியம்,கிடைக்கும் அந்த சில நொடிகளில் நம்மை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகள், மக்கள் பிரச்சனைகள்,முக்கிய சம்பவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக நடப்புகள், விளையாட்டு செய்திகள், சினிமா மற்றும் பலவற்றை விறுவிறுப்பான ஒரு செய்தித் தொகுப்பாக தருகிறது சத்தியம் டிவி.
ஒரு நாள் முழுவதும் செய்திகளை பார்க்கத் தவறியவர்களுக்கு "30 நிமிடங்களில் முழுமையான செய்தித்தொகுப்பாக அமைகிறதாம் இந்த சூப்பர் பாஸ்ட் செய்தித் தொகுப்பு.
Post a Comment