ஜிம் பயிற்சிகள் எடுத்து வரும் அஜீத்…
2/7/2011 3:24:42 PM
பரமசிவம் படத்தின் போது மிகவும் சிக்கென தோன்றினார் நம்ம தல அஜீத். தற்போது மங்காத்தா படத்திற்காக காலை,மாலை என்று கடினமான ஜிம் பயிற்சிகள் செய்து வருகிறார் அஜீத். வேறு எந்த ஒரு படத்திலும் இல்லாத ஜாலியாக டென்ஷன் இல்லாமல் நடித்து வருகிறாராம் அஜீத். இதற்கு உதாரணம், அஜீத் சமீபத்தில் மங்காத்தா குழுவினருக்காக ஸ்பெஷல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார். அந்த விருந்தில் அப்படியென்ன ஸபெஷல் என்கிறீர்களா? பிரியாணி அஜீத்தின் கைப்பக்குவத்தில் உருவானதுதான் ஸ்பெஷல்.
Source: Dinakaran
Post a Comment