தள்ளிப்போன எத்தன்
5/24/2011 12:07:29 PM
5/24/2011 12:07:29 PM
விமல் நடித்திருக்கும் எத்தன் படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. அறிமுக இயக்குனர் சுரேஷின் இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் படம் எத்தன். சனுஜா விமலின் ஜோடி. களவாணியை தயாரித்த நசீரின் இரண்டாவது படைப்பு இது. இந்த மாதம் 20ஆம் தேதி எத்தன் திரைக்கு வருவதாக விளம்பரங்கள் செய்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் திரைக்கு வரவில்லை. ஃபைனான்ஸ் பிரச்சனை மற்றும் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால் 20ஆம் தேதிக்குப் பதில் 27ஆம் தேதி படம் திரைக்கு வரவிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment