பாலிவுட் செல்லும் பாலா!
2/24/2011 3:01:47 PM
தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் அவன் இவன் ஷூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. அவன் இவனில் விஷால், ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயின் ஜனனி ஐயர். விஷால் இந்தப் படத்தில் திருநங்கையாக நடிக்கிறார். அவன் இவனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கு இந்தியில் படம் பண்ண பாலா திட்டமிட்டுள்ளாராம். பாலா தற்போது இந்தி படித்து வருகிறார். இந்தியில் படிக்க, எழுத, பேச எப்போது முடிகிறதோ அப்போது இந்திப் படத்தை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
Post a Comment