மங்காத்தாவில் அஞ்சலி?
2/24/2011 3:23:37 PM
மங்காத்தாவில் அஜீத்துக்கு த்ரிஷா ஜோடி. லட்சுமிராயும் இருக்கிறார். அப்படியானால் அஞ்சலி? அவர் வைபவுக்கு ஜோடியாம். ஹோம்லி வேடத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறோம் மாடர்ன் கேரக்டர் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு இந்த வருடம் மங்காத்தா மூலம் கிடைத்துள்ளது. மங்காத்தாவில் அஞ்சலிக்கு உண்மையிலேயே மாடர்ன் கேர்ள் கதாபாத்திரம்.
Source: Dinakaran
Post a Comment