ஷாருக்கானோட ஸ்மைல் இருக்கே...ம். சூப்பர்: தீபிகா படுகோனே சிலாகிப்பு

|

Shah Rukh S Smile Floors Deepika   

மும்பை: ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் புன்னகைக்கு ஈடு இணை ஏதுமே இல்லை என்று நடிகை தீபிகா படுகோனே புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தீபிகா, ஷாருக்கானின் புன்னகை இருக்கே.. அது வெறும் புன்னகை இல்லை.. ஒரு ஆத்ம பலம்... அப்படி ஒரு சக்தி இருக்குது. அவரோ புன்னகை மாதிரி இதுவரைக்கும் நான் எங்கும் பார்த்தது இல்லை" என்று சிலாகித்திருக்கிறார்.

இப்படி சொல்லும் தீபிகா, ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்குடன் ஜோடி போட்டவர். சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஷாருக்கின் அடுத்த படத்திலும் ஜோடி சேர இருக்கிறவர்!

அடேங்கப்பா புன்னகையிலும் ஒரு வசீகரமா?

 

Post a Comment