ஜன.5 முதல் தூங்கா நகரம் இசை
1/4/2011 4:10:39 PM
1/4/2011 4:10:39 PM
தயாநிதி அழகிரியின் தூங்கா நகரம் பேஷாகத் தயாராகிவிட்டது. கே.எஸ்.ரவிக்குமாரின் அஸோஸியேட்டான கௌரவ் இயக்கும் இந்தப் படம் பசங்க புகழ் விமல், பரணி, நிஷாந்த், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். அஞ்சாதே படத்துக்கு இசையமைத்த சுந்தர்.சி.பாபுதான் தூங்கா நகரத்துக்கும் இசையமைத்திருக்கிறார். தூங்கா நகரம் படம் மதுரை பின்னணியை கொண்டது என்பதை புரிந்து கொள்ளலாம். வரும் 5ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர்.
Source: Dinakaran
Post a Comment