இன்னொரு மகனையும் ஹீரோவாக்கும் டி.ஆர்
1/4/2011 4:05:25 PM
1/4/2011 4:05:25 PM
தன்னுடைய மூத்த மகன் சிம்புவை கரை சேர்த்த டி.ராஜேந்தர், தற்போது இன்னொரு மகனையும் ஹீரோவாக்கும் கோதாவில் இறக்க முயிற்சி எடுத்து வருகிறார். டி.ஆரின் புதிய படமான ஒரு தலைக்காதல் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் டி.ஆர். நாயகன். இந்தப் படத்தையடுத்து தனது 2வது மகன் குறளரசன் நடிக்கும் படத்தை டி.ஆர். இயக்குகிறார். குறளரசன் பல படங்களில் நடித்திருந்தாலும், அதெல்லாம் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றியவைதான். இனி டி.ஆர். இயக்கத்தில் நடிப்பது ஹீரோவாக.
Source: Dinakaran
Post a Comment