அய்யன் தாமதம் ஏன்?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அய்யன் தாமதம் ஏன்?

3/9/2011 10:00:23 AM

சிங்கமுத்து மகன் வாசன், திவ்யா பத்மினி நடித்துள்ள படம் 'அய்யன்'. நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், வரும் 11-ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் கேந்திரன் முனியசாமி கூறும்போது, 'வெயிலும், வறட்சி எனும் இரண்டு பின்னணியில் நடக்கும் கதை. இதற்காக மூன்று கோடை காலங்கள் தேவைப்பட்டது. அதற்காக காத்திருந்து படத்தை உருவாக்கினோம். அதுதான் தாமதத்திற்கு காரணம். ஊதாரியாக திரியும் இளைஞன், ஊர்க்காவலனாக மாறுவதுதான் கதை. இளையராஜாவின் இசையில் 6 பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது' என்றார்.


Source: Dinakaran
 

Post a Comment