சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ’3′. ’3′ படத்தின் ‘ஷ்லீஹ் tலீவீs ளீஷீறீணீஸ்மீக்ஷீவீ பீவீ’ என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. பாட்டு ஹிட்டான அளவுக்கு பாடல் காட்சியும் ஹிட்டாக வேண்டும். இதற்காக டான்ஸ் மாஸ்டருடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து பாடல் ஒளிப்பதிவு சென்னை மெரீனா பீச்சில் நடக்கிறது.
Post a Comment