சென்சார் காரணமாக தள்ளிப் போகும் பில்லா 2?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பில்லா 2 இம்மாத இறுதியில் வெளியாகும் என்று காத்திரந்த தல ரசிகர்களுக்கு இந்த செய்தி கஷ்டமாகதான் இருக்கும். பில்லா 2 படத்தை தணிக்கை செய்த சென்சார், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளது எனக் கூறிய நிறைய சீன்களை நீக்க சொன்னார்களாம் அதுமட்டுமின்றி படத்துக்கு 'ஏ' சான்றிதழ் தான் வழங்க முடியும் எனக் கூறிவிட்டதாம். இதனால் மனம் உடைந்த பில்லா 2 டீம், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் இம்மாத இறுதியில் வெளியாக இருந்த பில்லா 2 அடுத்த மாதத்துக்கு தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.


 

Post a Comment