12/14/2010 2:16:35 PM
இம்மாதம் தொடங்கயிருந்த ’3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் நடிக்கவில்லை என்று முடிவு ஆனது பிறகு, அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என ஷங்கர் யோசித்து வருகிறார். அமீர் ரோலுக்கு ஒரு சீனியர் ஹீரோ நடித்தால் நல்லாயிருக்கும் என ஷங்கர் நினைக்கிறாராம். மேலும் சீயான் விக்ரம், அஜீத், சூர்யா இவர்களில் யாரை போடலாம் என தனது ஜூனியரிடம் கேட்டு வருகிறாராம் ஷங்கர். இந்த நிலையில், 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும், இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேசிய சூர்யா, “இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது..” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
விஜய் இடத்தில் சூர்யா?
+ comments + 7 comments
There is no replacement for Vijay. 3 idiots only fit for Vijay. Otherwise it will not be succeeded shankar.
fuck off
surya sucks
SURYA SUCK ME THEN U WILL GET CHANCE
Amazing experience for u,pls go immediately this site and see this videos:
www.youtube.com/user/stephenroy019
ples dnt compare our vijay vth that kullan...its my challenge..hs wont be vijay.. thalapathi da
Ponna vijay
Post a Comment