எனக்கு பிடித்த படங்கள்!
12/14/2010 12:13:43 PM
தமிழ் சினிமாவின் வெற்றி பட இயக்குநர்களின் வரிசைப் படுத்தினால், அதில் நிச்சியமாக கே.எஸ்.ரவிக்குமாருக்கு இடம் உண்டு. தயாரிப்பாளர்களின் இயக்குனராக வலம் வரும் கே.எஸ்.ரவிக்குமார், சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்று மெகா ஸ்டார்களின் செல்லமான இயக்குனராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய அவர் தான் இயக்கிய படங்களில், நாட்டாமை, படையப்பா, அவ்வை சண்முகி, வரலாறு, தசாவதாரம் ஆகிய 5 படங்களும் என் மனதுக்கு மிக நெருக்கமானவை என கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார்.
Source: Dinakaran
Post a Comment