12/28/2010 6:14:55 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பெறாக்குது…
சண்டை போட்டு பிரபலமான சிங்க காமெடி நடிகரு, டபுள் மீனிங் காமெடிக்கு ஆதரவா பேசுறாராம்… பேசுறாராம்… இந்த காமெடி டெக்னிக்கோடு சோலோவா நடிக்க முயற்சியும் பண¢ணிட்டு இருக்கிறாராம்… இருக்கிறாராம்…
முருங்கைகாய் இயக்குனரின் வாரிசு நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்கு டிமிக்கி கொடுத்துட்டு புது நிம்ம¤ நடிகை ஓடிப் போனாரு… ஓடிப் போனாரு… காதலரோடு ஓடிட்டாருன்னு வந்த தகவலால் ரொம்பவே நொந்து போயிட்டாராம். பாக்கிறவங்ககிட்டயெல்லாம் வலியப்போய், 'அவசரமா குடும்ப விசேஷத்துல கலந்துக¢கத்தான் போனேன். யாரோடும் ஓடிப்போயிடலே'ன்னு விளக்கம் தர்றாராம்… தர்றாராம்…
ஒவ்வொரு மொழியில நடிக்க¤றப்போ ஏதோ ஒரு நடிகரோடு சேர்த்து கிசு கிசு பரப்புறாங்கன்னு பிசின் நடிகை வருத்தமா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… இப்போ கொஞ்சம் ஓவரா போயி கல்யாணமே நடந்ததா புரளிய கிளப்புறாங்க. இதை தமாஷா எடுத்துக்கிட்டாலும் வம்புல முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்குன்னு தெரிஞ்சவங்ககிட்ட பிசின் புலம்புறாராம்.. புலம்புறாராம்…
Post a Comment