விஜய்யின் ‘கோபம்’!
12/28/2010 12:11:38 PM
12/28/2010 12:11:38 PM
தம்பி படத்தை அடுத்து வாழ்த்துகள் படத்தை இயக்கினார் சீமான். கடந்த ஓராண்டு காலமாகவே சூடான பேச்சு நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கை என அலையும் சீமான். என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி எனக் கூறியுள்ளார். மேலும் படத்திற்கு பகலவன் என பெயரிடப்பட்டது. ஆனால் சீமான் படத்திற்கு பகலவன் தலைப்பை வைக்க விரும்புவில்லை. பகலவன் என்ற பெயரைவிட ‘கோபம்’ என்ற டைட்டிலே இப்போதைக்கு சரியாக இருக்கும் என சீமான் யோசிக்கிறாராம். இதற்கு விஜய்யும் ஒப்புதல் அளித்துள்ளாராம். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார்.
Source: Dinakaran
Post a Comment