அண்ணன் மகளை கோயமுத்தூருக்கு அழைத்து செல்லும் கார்த்தி!
2/16/2011 3:56:30 PM
கார்த்தியின் சிறுத்தை படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்த படத்திற்கான கதை தேர்வில் இருக்கிறார். வீட்டில் இருக்கும் போது தனது அண்ணன் சூர்யாவின் மகளுடன் விளையாடி பொழுதை கழிக்கும் கார்த்தி விரைவில் தனது சொந்த ஊரான கோயமுத்தூருக்கு அழைத்து சென்று, ஊரை சுற்றிக் காட்ட உள்ளாராம் கார்த்தி.
Source: Dinakaran
Post a Comment