மில்க் இயக்கம் படத்துல நடிச்சும் ஜனன ஹீரோயினுக்கு பெரிசா படங்க வரலையாம்... வரலையாம்... கோடம்பாக்கத்தையே எதிர்பாத்திட்டிருக்காம மத்த லாங்குவேஜ்லயும் நடிக்க ட்ரை பண்ணாதான் ஒர்க்அவுட் ஆகும்னு நெருக்கமான இண்டஸ்ட்ரிகாரங்க அட்வைஸ் பண்ணாங்களாம்... பண்ணாங்களாம்... அது இப்போ பலிச்சிருக்காம். கோலிவுட் நாயகிகளுக்கு உடனே அடைக்கலம் தரும் மல்லுவுட் இண்டஸ்ட்ரில ஜனன ஹீரோயின் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்காராம்... இருக்காராம்...
பஞ்ச் நடிகரு படத்துல ஒர்க் பண்ணினாரு சந்தோஷ ஒளிப்பதிவாளரு. அவார்டு படங்கள்ல ஒர்க் பண்ணிட்டிருந்தவருக்கு இந்த படம் தந்த அனுபவம் என்னான்னு சிலரு கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... சந்தோஷம் இந்த கேள்விக்கு சிரிப்பை மட்டும் பதிலா தந்தாராம்... தந்தாராம்... இதுக்கு என்ன அர்த்தம்னு இண்டஸ்ட்ரில சிலரு விசாரிக்க தொடங்கிட்டாங்களாம்... தொடங்கிட்டாங¢களாம்...
பிரகாச ஹீரோவின் டாடி பத்தி யாரோ ரூமர் கௌப்பிவிட்டுட்டாங்களாம்... விட்டுட்டாங்களாம்... இந்த ரூமர் ரெண்டு நாளைக்கு முன்ன நடந்த பங்ஷன்ல பரவுச்சாம். உடனே கூட்டத்துல ஒரே சலசலப்பாயிடுச்சாம். உடனே செவன்த் சென்ஸ் ஹீரோ வீட்டுக்கு போன் பண்ணி நெறய பேர் விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். கோபமான ஹீரோ, வ¤சாரிச்ச ரசிகருங்க மேல எறிஞ்சி விழுந்தாராம்... விழுந்தாராம்...
Post a Comment