மும்பை: ராம் லீலா படப்பிடிப்புக்கு லேட்டாக வந்த தீபிகா படுகோனே இயக்குனரிடம் திட்டு வாங்கியுள்ளார்.
தீபிகா படுகோனே ரன்வீர் சிங் ஜோடியாக சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றிக்களிப்பில் உள்ளார் தீபிகா.
பன்சாலிக்கு ஷூட்டிங் என்றால் நடிகர், நடிகைகள் டான் என்று வந்துவிட வேண்டும். இந்நிலையில் தீபிகா 3 நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டு ஹாயாக ஷூட்டிங்கு லேட்டாக சென்றுள்ளார்.
இதைப் பார்த்து கடுப்பான பன்சாலி ஷூட்டிங்ஸ்பாட்டிலேயே தீபிகாவை திட்டித் தீர்த்துவிட்டாராம். தான் தவறு செய்ததால் தீபிகா மறுமொழி பேசாமல் அமைதியாக திட்டை வாங்கிக் கொண்டாராம்.
Post a Comment