உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் படம், '7ஆம் அறிவு'. சூர்யா ஹீரோ. கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் சென்னையிலுள்ள பின்னி மில்லில் 7ஆம் அறிவு படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு ஷூட்டிங் ஸ்ருதி ஹாசன் படித்த பள்ளியில் நடந்தது. அதில் பங்கேற்ற ஸ்ருதி 'இந்த ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. சக மாணவிகளுடன் விளையாடி கழித்த நாட்கள் ஞாபகம் வருகிறதுÕ என நெகிழ்ந்தாராம்.
Source: Dinakaran
Post a Comment