மீண்டும் எடையை குறைக்கிறார் விஷால்
12/20/2010 1:03:45 PM
பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். மேலும் 'அவன் இவன்Õ படத்துக்காக உடல் எடை கூட்டினார் விஷால். படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவாக போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடித்து ஏப்ரலில் அதாவது தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் பாலா. அடுத்து விஷால் படத்தை இயக்கும் பிரபு தேவா, இப்போது எடையை குறைக்க வேண்டும் என அவரிடம் கூறி பிரபு தேவா இருக்கிறார்,
Source: Dinakaran
Post a Comment