பெரிய இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பேன்!
5/31/2011 11:39:03 AM
5/31/2011 11:39:03 AM
பாணா காத்தாடிக்குப் பிறகு முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. அதர்வா வளர்ந்து வரும் நடிகர். இந்த நேரத்தில், பெரிய இயக்குனர், நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என யாரும் தீர்மானம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதர்வா வித்தியாசம். பெரிய பேனர், பெரிய இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தீர்மானித்திருக்கிறார். வளர்ந்து வரும் நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை... அதனால்தான் இந்தத் தீர்மானம் என்கிறார்.
Post a Comment