சென்னை, : 'ரெண்டாவது படம்' படத்தில் வில்லி வேடத்தில் நடிப்பதாக வந்த தகவல் பற்றி விஜயலட்சுமி கூறியதாவது:
இதுவரை நான் நடிக்காத கேரக்டர் என்பதால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது வில்லி வேடமா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. வீரப்பன் வாழ்க்கை வரலாறான 'வன யுத்தம்' படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தமிழ்ப் பதிப்புக்கு நான் டப்பிங் பேசியுள்ளேன். என் திருமணம் பற்றி கேட்கிறார்கள். இப்போது அதற்கு அவசரம் இல்லை. சினிமாவில் சாதித்த பிறகுதான் அதுபற்றி யோசிப்பேன்.

Post a Comment