ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் 'காஞ்சனா'. சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம், இப்போது 3டி-யில் வருகிறது. இதற்காக ஒரு ஸ்பெஷல் பாடலை உருவாக்கியிருக்கிறார்களாம். விரைவில் திரையிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.
Post a Comment