எந்திரன் மாபெரும் வெற்றி பிறகு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. தற்போது தன் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் 'கோச்சடையான்' படத்தில் வரும் ரஜினி சமீபத்தில் கலைப்புலி எஸ் தாணுவை சந்தித்துள்ளார். அப்போது ஏ.ஆர்.முருகதாஸின் திறமைகளை தாணு ரஜினியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு ரஜினி சார் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர்களின் பட்டியல் நீண்ட கொண்டே போகிறது. இயக்குநர் மணிரத்னம், ஹரி, ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா என அனைத்து இயக்குநர்களின் பெயரும் அடிப்படுகிறது.
+ comments + 5 comments
superstar rockzzzzzzzzzzzzzzzzzzzz
engal thalapathy rajni valga
the don of india billaa rajni
the boss and mass superstar rajni
thalaivaa eppa thalaivaa next padam ,,,seekiram thalaivaaa
Post a Comment