கரணுக்கு ஜோடியாகிறார் கரீனா?

|

Kareena is opposit to karan?

கரண் நடித்த 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். இவர் தற்போது, 'சிங்கம் சினிமா' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி  படம் தயாரித்து, இயக்குகிறார். 'சொக்கநாதன்' என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தில் கரண் ஹீரோவாக நடிக்கிறார். ''தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது. இதனையடுத்து கரணுக்கு ஜோடியாக கரீனா கபூரை நடிக்க வைக்க இயக்குனர் வடிவுடையான் முடிவு செய்துள்ளாராம். அதற்கான பேச்சுகள் நடத்தியும் வருகிறாராம். ஏற்கனவே கரணும், கரீனாவும் ஒர விளம்பரத்தில் சேர்ந்த நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment