மலையாளத்திலும், கன்னடத்திலும் நான் தான் நம்பர்.1!
1/20/2011 12:02:11 PM
தமிழில் சில படங்கள் கைகொடுக்காவிட்டாலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் பட்டையை கிளிப்பி வருகிறார் பாவனா. மலையாளத்தில் பாவனா நடித்த ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், மேரிக்குண்டொரு குஞ்ஞாடு, பம்பர் ஹிட். இதனால் மலையாளத்தில் நெ.ஒன் கிரீடம் பாவனாவின் தலையில். கன்னடத்தில் பாவனா நடித்த ஜாக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அவரது முதல் கன்னடப் படம். வெற்றிகள் வெளி மாநிலத்தில் தொடர்ந்தாலும் தமிழும், தெலுங்கும்தான் என்னுடைய இலக்கு என்கிறார் பாவனா.
Source: Dinakaran
Post a Comment