அதர்வா நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள்
1/20/2011 12:32:57 PM
1/20/2011 12:32:57 PM
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா, அவரது தந்தை மறைவுக்கு பிறகு ஒப்பந்தமான முதல் படம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் இயக்குகிறார். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரைப் பதித்த அதர்வா இந்தப் படம் தன்னை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரைப் பதித்த அதர்வா இந்தப் படம் தன்னை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.
Source: Dinakaran
Post a Comment