‘யுத்தம் செய்’ படத்தின் சிறப்பு காட்சி
1/20/2011 2:43:30 PM
1/20/2011 2:43:30 PM
மிஷ்கின் இயக்கத்தில் சேரன், தீபா ஷா நடிக்கும் படம் 'யுத்தம் செய்'. சேரன் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார். முன்னதாக, சி.பி.ஐ அதிகாரியின் அணுகுமுறை, நடை, உடை, பாவனைகளை சேரனுக்கு சொல்லிக்கொடுத்த அவர், டெஸ்ட் ஷூட்டிங்கும் நடத்தி உள்ளாராம். இந்நிலையில் ‘யுத்தம் செய்’ படத்தின் சிறப்பு காட்சியை திரையுலக நண்பர்களுக்கு நேற்று முன்தினம் திரையிட்டு காண்பித்துள்ளார் மிஷ்கின்.
Source: Dinakaran
Post a Comment