1/21/2011 2:30:54 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
மகளை டாப் லிஸ்ட்ல கொண்டு வர ராத நடிகை தீவிரமா இருக்காராம்… இருக்காராம்… தன்னோட பேரையும் வாரிசு பேரையும் சேர்த்து ரசிகர் மன்ற பேனரை வச்சி, இண்டஸ்ட்ரி கவனத்தை கவர முயற்சிக்கிறாராம்… முயற்சிக்கிறாராம்… அதைப் பார்த்தவங்க, 'இனிமேதான் படமே ரிலீஸ் ஆகப்போகுது. அதுக்குள்ள ரசிகர் மன்றம¢னு பில்டப் பண்றாரேÕனு ஆச்சரியப்படுறாங்களாம்…
ஆச்சரியப்படுறாங்களாம்…
மழை நடிகை திடீர் திடீர்னு வெளிநாட்டு ட்ரிப்னு சொல்லி, லண்டன் போகுறாராம்… போகுறாராம்… கேட்டா, Ôஷூட்டிங் இல்லாதப்போ ஊர் சுத்தப் போறேன். இது தப்பாÕனு பதிலுக்கு கேட்கிறாராம்… கேட்கிறாராம்… வெளிநாட்டுல உறவினரோட பிசினஸ்ல நடிகைக்கும் பங்கு இருக்காம். அதை கவனிக்கத்தான¢ அடிக்கடி லண்டனுக்கு போறாராம்… போறாராம்…
காமெடி நடிகைகளுக்கு தமிழ்ல திரும்ப பஞ்சம் ஏற்பட்டிருக்காம்… ஏற்பட்டிருக்காம்… அதனால சீரியல்ல நடிக்கிற நடிகைங்க, சினிமால காமெடி இடத்தை பிடிக்க ட்ரை பண்றாங்களாம்… பண்றாங்களாம்… இதுக்காக தெரிஞ்ச காமெடியன்கள்கிட்ட, சிபாரிசு பண்ணச் சொல்லி கேட்கிறாங்களாம்… கேட்கிறாங்களாம்…
Post a Comment