சிறிது காலம் தயாரிப்பில் ஈடுபடாத பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், தற்போத மீண்டும் படம் தயாரிக்கிறார். லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த பத்திரிகையாளர் ராஜு முருகன் இயக்கும் படத்தை ஷங்கர் தயாரிக்கிறார். முருகன் சொன்ன கதையை கேட்ட ஷங்கர் தனது கொள்ளையை தளர்த்தி மீண்டும் தயாரிப்பாளராக முடிவு செய்திருக்கிறார்.
Post a Comment