ஷாருக்கானுக்காக சகலத்தையும் களைந்த பூனம் பாண்டே!

|

Poonam Pandey No Photoshop Done On Strip Pic   
நல்ல கிரிக்கெட்டுக்காக நாலையும் செய்யலாம் என்று புதுத் தத்துவத்தைக் கக்கியுள்ளார் பூனம் பாண்டே.

ஷாருக்கானின் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றதுமே பூனம் பாண்டே கிளம்பி விட்டார் தனது கவர்ச்சி களேபரத்துடன். ஷாருக்கானுக்கும், அவரது அணிக்கும் தனது வாழ்த்துக்களை தனது வாளிப்பான உடலைக காட்டி தெரிவித்து அசத்தியுள்ளார்.

ஒரு துண்டு துணி கூட உடலில் இல்லாமல் மொட்டைக் கோலத்துடன படுத்தபடி போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தையும் வெளியி்ட்டுள்ளார் பூனம். இது கொல்கத்தா அணிக்கு நான் கொடுக்கும் பரிசு என்றும் விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று பயமுறுத்தியவர்தான் பூனம். ஆனால் இப்போது கொல்கத்தா அணிக்காக நிர்வாணமாக படுத்து கலக்கியுள்ளார்.

நிஜத்தில் பூனம் பாண்டே, டோணியின் ரசிகை. ஆனால், ஷாருக்கானுக்கும் நான் ரசிகை என்பதால் இந்தப் படத்தை வெளியி்ட்டதாக கூறியுள்ளார் பூனம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த உலகத்துக்கே ராஜா ஷாருக்கான். டோணியின் அணி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியது. இன்னும் நான் டோணியின் ரசிகைதான். ஆனால் ஷாருககானின் தீவிர விசிறி நான். அவர் வெற்றி பெற்றுள்ளார். அதற்காகவே இந்த புகைப்படம். எனது ரசிகர்களும் இதைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்று புட்நோட் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தை 18 வயதுக்குட்பட்டோர் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை வாசகத்தையும் வெளியிட்டுள்ளார் பூனம்.

இந்தப் படம் புதுசாக எடுக்கப்பட்டதில்லையாம், எப்போதோ எடுத்ததாம், இப்போதுதான் வெளியிட வழி பிறந்தது என்று கூறுகிறார் பூனம்.

இந்த தேவதைகள் ரவுசு தாங்கலியே...!
Close
 
 

Post a Comment